அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பிரபல சீரியல் நடிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். காவலன், ரம்மி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஜானகிதேவி தற்போது சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் திருமகள், கயல் உள்ளிட்ட சீரியலில் நடித்து வருகின்றார். இந்நிலையில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த போது அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து இவர் கூறியுள்ளதாவது, நான் ஆரம்பத்தில் சினிமாவில் வருவதற்கு குடும்பத்தார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை எல்லாம் தாண்டி தான் சினிமாவில் நடிக்க வந்தேன். மேலும் அவர் கூறியுள்ளதாவது, “பெண்களுக்கு சினிமாவில் மட்டும் […]
