ஜாதி பெயரை கூறி திட்டியதாக அளிக்கப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட வரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த 1994 மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் ராமவதார் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பட்டினத்தை சேர்ந்த பிரேம்பாய் என்ற பெண்மணிக்கும் இடையே நில தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராமாவதார் அப்பெண்மணியை ஜாதி பெயரை சொல்லி திட்டியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்மணி அவர் மீது வழக்கு பதிவு செய்தது. பிறகு அவருக்கு 6 மாத சிறையும் ,1000 ரூபாய் […]
