நடிகர் அருண் விஜய் இப்போது “ஓ மை டாக்” என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்து உள்ளனர். இதில் நடிகர் அருண் விஜய் மகன் அர்னவுக்கும், அவர் வளர்க்கும் நாய்க்கும் இடையேயுள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் […]
