சீனாவில் கொரோனா சதியை உலகிற்குக் காட்டிய ஜாங் ஜான் சிறிதும் தளராமல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ் முதல் முதலில் உருவானது சீனாவின் வுஹான் நகரில் தான் இந்தக் கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகளில் கணக்கிடப்பட முடியாத அளவிற்கு மக்கள் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமன்றி உலகத்தின் அனைத்து பொருளாதாரமும் சீர்குலைந்துள்ளது. சீனாவிற்கு இந்த கொரோனா வைரஸ் பற்றி முன்னரே தெரிந்து இருந்த நிலை அதனைப்பற்றி […]
