அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் சீன அரசாங்கத்தை விமர்சித்து விட்டு ஜப்பான் நாட்டில் தஞ்சமடைந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் இயங்கி வரும் அலிபாபா என்னும் பிரபல வர்த்தக நிறுவனத்தின் மீது அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை அறிவித்தது. இது, அந்நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் மாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் ஷாங்காய் நகரத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாடு ஒன்றில் சீன அரசாங்கத்தை கடுமையாக சாடினார். அதன் பிறகு ஜாக் மாவை காணவில்லை. பொதுவெளியில் […]
