அதிபர் டிரம்ப் கணக்கை தடை விதித்தது எங்களுக்கு எந்த பெருமையும் இல்லை என்று ட்விட்டர் நிறுவன தலைவர் ஜாக் டோர்ஸி கூறியுள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்துகளை வெளியிடுவதாக அமெரிக்க அதிபரின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் தடைசெய்தது. இது பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் நிறுவன தலைவர் அதிபர் கணக்கை தடை செய்ததில் பெருமைப்பட எதுவுமில்லை. ஆனால் அது ஒரு சரியான முடிவு. ஆரோக்கியமான உரையாடல் நடப்பதற்கு வழி செய்யாத வகையில் இது […]
