பள்ளி ஆசிரியர்களை பீதியில் உறைய வைக்கும் புதிய அரசாணையை தமிழக அரசானது வெளியிட்டது,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பரவத் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் இதன் காரணமாக விமானம், ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவல் குறைய தொடங்கியதை […]
