ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு பணிகளை நாளைக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் முன்னுரிமை வழங்கி நாளைக்குள் அந்த கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காலமும் பணிக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென கல்வி […]
