தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து பல்வேறு துறைகளிலும் தேர்தல் காலங்களில் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் பள்ளிக்கல்வித்துறையில் சொல்லிக் கொள்ளும் வகையில் பெரிதாக எந்த ஒரு வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டு ஆசிரியர்கள் மத்தியில் நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. இல்லம் தேடி கல்வி, எமிஸ் இணையதள பதிவுகள் என பணி சுமை தான் நாளைக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருவதாக வேறு ஏதும் நடந்தபாடி இல்லை என்று பள்ளி ஆசிரியர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். சமீபத்தில் கூட வேலை […]
