Categories
சினிமா

“பண மோசடி வழக்கு”…. வாக்குமூலம் அளித்த நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ்…..!!!!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ஜாக்குலின் பெர்ணாண்டஸ், ரூபாய்.200 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சையில் சிக்கினார். இது தொடர்பாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அவற்றில் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை ஜாக்குலின் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜாக்குலின் வெளிநாடு போகாமல் இருக்க பாஸ்போர்டையும் முடக்கியது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா […]

Categories

Tech |