லங்கா பிரீமியர் லீக் டி20 போட்டியில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்தியாவின் ஐபிஎல் தொடரை போலவே இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது .இந்த சீசனுக்கான லங்கா பிரீமியர் லீக் டி20 போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது . இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் – காலே கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் […]
