Categories
சினிமா

“அவரால் தான் என் திரைப்பயணம் தொடங்குச்சு”….. -நடிகை ஜஸ்வர்யா ராய்….!!!!

கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் 30-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஐஸ்வர்யாராய், திரிஷா உட்பட பல முன்னணி திரைப் பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டுவிழா நேற்று சென்னையில் நடந்தது. இவற்றில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் […]

Categories

Tech |