டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் 100 விக்கெட் கைப்பற்றி ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார் . இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .அதோடு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. அதோடு இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாகவே இருந்ததால்தான் தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய […]
