ஜஸ்டின் பிரபாகரன் மதுரையில் பிறந்தவர். மதுரையில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இவரது தந்தை வேலை பார்த்து வரும்போது தேவாலயத்தில் இருக்கும் இசைக்கருவிகளை இவர் ஆவலாக இசைத்து பார்க்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து மற்றவர்கள் இசைப்பதை கவனித்து சந்தேகம் கேட்டு தெளிந்து கீபோர்ட், கிட்டார் போன்ற வெவ்வேறு இசை கருவிகளை தானாக பயின்றுள்ளார். இசை கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டுள்ளார் ஆனால் அவரது குடும்ப சூழ்நிலை காரணமாக முடியவில்லை. அதனால் மதுரையில் இருக்கும் அமெரிக்கன் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் […]
