கனடாவின் பிரதமரான, ஜஸ்டின் ட்ரூடோவை எதிர்த்து அதிகமாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில், அதனையெல்லாம் அமைதியாக எதிர்கொண்ட பிரதமரை ஆத்திரமடைய செய்யும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ரூட்டோ, நடைமுறைப்படுத்திய கொரோனா விதிமுறைகளை எதிர்த்து மக்கள் போராடி வருவது, அவருக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. மேலும், குறிப்பாக பிரதமர் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களுக்கெல்லாம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையூறு செய்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், பிரதமரை எதிர்க்கும் மக்கள் அவரை மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார்கள். ஆபாசமான வார்த்தைகள் […]
