கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எச்சரித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருவது ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டின் முக்கியமான நகர்களில் பீரங்கி, ஏவுகணை, ராக்கெட் மூலமாக தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரேன் படைகளும் பதிலடி கொடுப்பதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் […]
