ஜவ்வரிசி இட்லி செய்ய தேவையான பொருள்கள் : வெல்லம் – 100 கிராம் பால் – 100 மில்லி இட்லி மாவு – ஒரு கிலோ ஜவ்வரிசி – 200 கிராம் செய்முறை : முதலில் ஜவ்வரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைத்த பின்பு அதனை மிக்ஸியில் அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். அடுத்து வாணலியில் லேசாக அந்தப் […]
