ஜவுளி வியாபாரிடம் பணமோசடி செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கொண்டலாம்பட்டி பகுதிகளில் மல்லி சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை ஒன்றை வைத்து விற்பனை செய்து வருகின்றார். இவரின் கடையில் அழகாபுரம் பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவர் ஆடைகளை வாங்கி விற்பனை செய்து அதற்குரிய பணத்தை கொடுப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மல்லி சுரேஷிடமிருந்து சங்கர்1 1/4 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகளை […]
