திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் காமராஜர் பகுதியில் சரவணன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோட்டில் ஒரு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சரவணன் குஜராத் மாநில அகமதாபாத்தில் ஜவுளி விற்பனை செய்து வரும் ராஜஸ்தான் மாநிலம் பாரம்பர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் சிங்(30), தசீப் சிங்(33), கைலாஷ் குமார்(30) மற்றும் அசோக் குமார் சான் பால்(44) ஆகியோரிடம் ரூ.59 லட்சத்துக்கு ஜவுளி வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த தொகையை அவர் திரும்பி த் தரவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் […]
