தீபாவளியை முன்னிட்டு புது ஆடைகள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால் பிரதான சாலை இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது. தீபாவளி பண்டிகையையொட்டி தர்மபுரி நகரில் ஜவுளிகள் மற்றும் நகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் நகரிலுள்ள அனைத்து சாலைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. அதாவது தர்மபுரி நகரில் உள்ள சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, பென்னாகரம் மெயின் ரோடு, நாச்சியப்ப கவுண்டர் தெரு, சித்த […]
