வேலூர் மாவட்டம் தேனாம்பட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
