Categories
மாநில செய்திகள்

ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா உறுதி…. மருத்துவமனையில் அனுமதி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பி வருகின்ற நிலையில் மீண்டும் கொரோனா வேகம் எடுத்துள்ளது. மேலும் அரசியல் தலைவர்களையும் கொரோனா ஆட்டி படைத்து வருகிறது. இந்நிலையில் பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் ஜவாஹிருல்லா கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியானதையடுத்து திருச்சி தனியார் மருத்துவமனையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்…தோல்வி பயம் அடைத்த அதிமுக… ஜவாஹிருல்லா பேட்டி…!!!

மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஜவாஹிருல்லா ஓய்வு பெறும் நிலையில் அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு தமிழக மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணி மாநில செயற்குழு கூட்டம் தேவதானப்பட்டியில் நடந்தது. த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அதற்குப் பிறகு அவர் பேட்டியளித்தார். அப்பேட்டியில், தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனை ஆகியவைகள் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், […]

Categories

Tech |