டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு இசை நாடகத்தை முதல் முறையாக இந்தியாவில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளார். இந்தியாவில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை முதன் முறையாக அனைத்து குழந்தைகளின் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக டெல்லி அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர் ,டாக்டர் பி. அம்பேத்கர் ஆவார் . இவரின் இந்த இசை நாடகத்தை மொத்தம் 50 முறை ஒளிபரப்பப்படுவதாகவும் மற்றும் இலவசமாக மக்கள் அனைவரும் காணலாம் என்றும் […]
