தமிழக அரசு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகமானது வங்க மொழி இருக்கை, ஒடிய மொழி இருக்கை, கன்னட மொழி இருக்கை, இந்தி மொழியாக்க பிரிவு, உருது பிரிவு, இந்தி பிரிவு மற்றும் தமிழ் பிரிவு போன்ற அமைப்புகளை கொண்டு செயல்படுகிறது. இதில் உள்ள தமிழ் பிரிவை சமூகவியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்று இயல், தமிழ் மற்றும் திராவிட மொழியில் ஆய்வு என மூவகையாக […]
