தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது வருடம் தோறும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அந்த வகையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் வாடிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி கேட்டு விழா கமிட்டியினர் […]
