ஜம்முகாஷ்மீரில் நேற்று யூனியன் பிரதேசம் முழுதும் மிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் இயல்பு வாழ்க்கையானது முற்றிலும் முடங்கியது. இதன் காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது. நீண்டதூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. மீட்பு பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தி இருக்கின்றனர். அங்கு உள்ள சேனாப் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் ஜம்மு – ஸ்ரீநகர் மற்றும் ஸ்ரீநகர் – […]
