Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் அதிரடி வேட்டை….. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை….. வெளியான தகவல்….!!!

பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீபகாலமாகவே பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இவர்கள் இந்துக்கள் மற்றும் காஷ்மீரி பண்டிட்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புல்வாமா மாவட்டம் திராப்கம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 3 தீவிரவாதிகள் அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். […]

Categories

Tech |