ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை தனிநாடாக சித்தரித்த ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை கடைப்பிடிக்க மறுத்த ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து மத்திய அரசுடன் மோதலை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவின் தவறான வரைபடத்தை வெளியிட்டு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ட்விட்டரின் இணையதளத்தில் வேலைவாய்ப்புகள் தொடர்பான பக்கத்தில் ஜம்மு-காஷ்மீரின், லடாகையும் காணவில்லை. அதற்கு பதிலாக இந்த பகுதிகள் சேர்ந்து தனி நாடாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த தவறான வரைபடம் கடும் சர்ச்சையை […]
