தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் தமன்னா நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர், நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப் படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் நடித்த வித்யாபாலன் தேசிய விருது பெற்றார். இதைத் தொடர்ந்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த […]
