Categories
மாநில செய்திகள்

புவிசார் குறியீடு பெற்ற…. இந்த 3 பாரம்பரிய பொருட்களுக்கு…. அஞ்சல் துறை கவுரவம்…!!!

புவிசார் குறியீடு பெற்ற பவானி ஜமுக்காளம், ஈத்தாமொழி நெட்டை தென்னை, தோடா மக்களின் கைவண்ண வேலைப்பாடு மற்றும் பத்தமடை பாய் ஆகிய  பாரம்பரிய பொருட்களுக்கு அஞ்சல் உறை வழங்கி அஞ்சல் துறை கௌரவித்துள்ளது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா@75 திட்டத்தை நினைவு கூறும் வகையில் மற்றும் ஆத்மநிர்பர் பாரத் அங்கீகாரத்தின் அடையாளமாகவும், தமிழ்நாடு புவிசார் குறியீடு தயாரிப்புகளின் 3 சிறப்பு அஞ்சல் உறைகளான பவானி ஜமுக்காளம், தோடா எம்பிராய்டரி, ஆரணி பட்டு போன்றவைகளுக்கு அஞ்சல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் உலகத்தரம் வாய்ந்த ஜமுக்காளம் தயாரிப்பு ஊரடங்கால் பாதிப்பு ….!!

ஈரோடு மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த பவானி, ஜமுக்காளம் ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி இன்றி தேக்கமடைந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பவானி, பருவாச்சி, ஜம்பை, அத்தாணி, ஆப்பக்கூடல் உள்ளிட்ட 20-ற்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஜமுக்காளத்தை நெய்து வருகின்றனர். இங்கு நெய்யப்பட்ட ஜமுக்காளம் பவானியில் அரசு மற்றும் தனியார் என 26 கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் ஜமுக்காளத்தை தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் கேரளா, […]

Categories

Tech |