ஜமாபந்தியில் 3 பேருக்கு நத்தம் சிட்டா நகலும், 12 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவும், 5 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஜமாபந்தி நடைபெற்று வந்துள்ளது. இந்த தாலுகாவிற்கு உட்பட்ட கிராம மக்கள் ஜமாபந்தியில் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர். ஜமாபந்தி நேற்று முன்தினம் முடிவடைந்து உள்ளது. கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் நடந்த ஜமாபந்தியில் பட்டா மாறுதல்கள், […]
