இங்கிலாந்தில் முதல் அலையின் போது கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அப்போது போரிஸ் ஜான்சன் உட்பட பிரதமர் அலுவலக இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மது விருந்தில் கலந்து கொண்டனர். இதனால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டதோடு, கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதன் பிறகு போரிஸ் ஜான்சன் தான் செய்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் அடுத்த மாதம் போரிஸ் ஜான்சன் ஜப்பான் செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அங்கு சென்று பிரதமர் […]
