ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சித்துள்ளது. ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் சமீபத்திய ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து வடகொரிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது, “ஆசிய பிராந்தியத்தில் “நேட்டோ” போன்றதொரு ராணுவக் கூட்டணியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க திட்டம் தீட்டியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறையாக ஒப்பந்தம் அமைந்துள்ளது. வடகொரியாவிடமிருந்து அச்சுறுத்தல் என்ற வதந்தியை அமெரிக்கா […]
