தீவு சம்பந்தமான பிரச்சினை தொடர்பாக சீனா மற்றும் ஜப்பான் இடையே பதற்றம் நிலவி வருகின்றது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லை பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும் சீனா தன்னுடைய அண்டை நாடுகளுடன் தொடர்ந்து வம்பிழுத்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சீனக் கடலோரப் பாதுகாப்புப் படையின் கப்பல்கள் சென்காகு தீவுகளுக்குள் நுழைந்துள்ளனர். கிழக்கு சீன கடலில் உள்ள இந்த தீவுப்பகுதியில் மக்கள் யாரும் கிடையாது. […]
