ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ.25 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜன் தன் வங்கி கணக்குகள் மூலமாக ஏழைகள் பெருமளவில் பயன் அடைந்துள்ளனர். பொதுநல திட்டங்கள் மூலமாக அந்த வங்கி கணக்கில் இதுவரை ரூ.25 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மொத்தம் உள்ள ரூ.50 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் பாதி பெண்கள் பேரில் […]
