அலுவலகங்கள் மட்டுமல்லாமல் நமது வீட்டிலும் அழகை கூட்டுவது ஜன்னல்களில் மாற்றும் திரை சீலைகள். சுவர் வண்ணத்திற்கு ஏற்றவாறு திரைசீலை வண்ணமும் இருக்க வேண்டும் என்று பல திட்டங்கள் இருக்கும். வெறும் அழகுக்காக மட்டுமில்லாமல் வீட்டு ஜன்னல்களில் தொங்கும் திரை சீலைகளில் ஆரோக்கியமும் நிறைந்துள்ளது. வீட்டிலுள்ள ஜன்னல்களில் தொங்கவிடப்படும் திரை சீலைகள் வீட்டிற்கு மேலும் அழகைக் கொடுக்கும். நம்முடைய ரசனைக்கு ஏற்றவாறு பல்வேறு வண்ணங்களுக்கு ஏற்ப படுக்கையறை விரிப்புகள், திரை சீலைகள் அமைத்துக் கொள்வதன் மூலமாக வீட்டின் அழகை […]
