நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலையில் முதல் ஆண்டில் மட்டும் 17 புள்ளி 90 கோடி பேர் வங்கி கணக்கை திறந்து உள்ளனர். இது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்பதால் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தியாவில் 10 வயதுக்கு மேற்பட்ட எந்த […]
