மத்திய அரசின் ஜன்தன் ஓவர் டிராப்ட் திட்டத்தின் மூலம் மாதம் 5 ஆயிரம் பெற முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் வங்கியில் கணக்கு இல்லாத எளிய மக்கள் 7 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் போன்ற வசதிகள் […]
