பிரான்சில் இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்படுமா என்பதற்கு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பதில் அளித்துள்ளார். பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அதே வகை வைரஸ் பிரான்சிலும் பரவி வருவதாக தகவல் வெளியானது . அதனால் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரான்ஸ் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக பிரான்சில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த ஊரடங்கிற்கு தளர்வு உண்டா? […]
