Categories
தேசிய செய்திகள்

இன்று மதியம் 1 மணியிலிருந்து…. அரை நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் ஒடிசா மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மாலை 3.30 மணி அளவில் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலுக்கு செல்ல இருக்கிறார். அதன் பிறகு புவனேஷ்வர் நகரில் அமைந்துள்ள எட்டு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். ஜனாதிபதியின் பயணத்தில் அதிக அளவிலான பாதுகாப்பு வாகனங்கள் இயக்கப்படும் என்பதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே புவனேஸ்வர் […]

Categories
உலக செய்திகள்

பக்கிங்ஹாம் அரண்மனையில்…. மன்னர் 3-ம் சார்லஸ் உடன்…. ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சந்திப்பு….!!

ஜனாதிபதி திரௌபதி முர்மு, பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசை சந்தித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் மகாராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஸ்காட்லாந்திலிருந்து விமானம் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் கடந்த          13-ஆம் தேதி […]

Categories

Tech |