Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 8 முதல்…” பள்ளிகள் திறப்பு”… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஜனவரி 8ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க ஓடிசா மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனவரி 8, 2021 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மீண்டும் திறக்கப்படும் அனைத்து பள்ளிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மாணவர்கள் சனி மற்றும் ஞாயிறு உட்பட 100 நாட்களுக்கு பள்ளிக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளது. இடைநிலை கல்வி வாரியம் மே […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி போதும்… கப்பல் கட்டும் துறையில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: ஜெனரல் மேனேஜர், மெடிக்கல் ஆபீஸர், சீனியர் கன்சல்டன்ட் மற்றும் பல காலிப்பணியிடங்கள்: 26 பணியிடம்: விசாகப்பட்டினம் கல்வித்தகுதி:B.E/B.Tech/M.Tech/M.sc/MCA/MBBS/Any degree/Master degree/MMS/LLB. வயது வரம்பு: 50க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 8 விவரங்களுக்கு hslvizag.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |