இந்தியாவை கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று ஆட்டிப்படைத்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் 186 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 535 ஆக உள்ளது. இம்மாநிலத்தின் மொத்த பாதிப்பு 55,878 ஆகும். இதில் 55,061 பேர் குணமடைந்துள்ளனர் . இதுவரை 14.98 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து […]
