தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் 17ஆம் தேதி திங்கட்கிழமையான இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4ம் தேதி பொங்கல் பண்டிகை, 15ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 16ம் தேதி உழவர் திருநாள் ஆகிய தினங்களை முன்னிட்டு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜன.18ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு அன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் ஜன.17ம் தேதி மட்டும் […]
