இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் படி உணவு பொருட்கள் விற்பனை ரசீது உணவு பாதுகாப்பு துறை பதிவு எண் அச்சிடுவது வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு 31 படி அனைத்து உணவு தொழில் செய்யும் வணிகர்களும் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறவேண்டும். உணவு வணிகம் என்பது மிகப்பெரிய அளவில் உள்ளதால் நுகர்வோர்கள் உணவு தொழில் செய்யும் வணிகர்களின் […]
