வாக்களிப்பது என்பது ஜனநாயகத்திற்கு நீங்கள் கொடுக்கும் முதல் முத்தம் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கூறியுள்ளார். திருச்சியில் என்ஐடி கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். ஒவ்வொரு மாணவரும் கேள்விகளை கேட்க அவர்களுக்கு கமலஹாசன் பதில் அளித்தார். அப்போது வெற்றி தோல்வி இரண்டும் எனக்கு ஒன்றுதான். வெற்றி பெறாத படங்களுக்கும் […]
