ஜன்தன் திட்டங்கள் தொடர்பான பணம் அரசிடம் இருந்து நேரடியாக ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. இது பற்றி மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி பிரதம மந்திரி ஜந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலமாக இதுவரை 25 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். பிரதமர் மோடியின் சார்பில் 75 டிஜிட்டல் வங்கி பிரிவுகளின் ஆன்லைன் தொடக்க விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரெட்டி பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களின் […]
