ஆண்கள் மலட்டுத் தன்மையை உண்டாகும் காரணங்களில் முக்கியமானவை எவை என்பதை இதில் பார்ப்போம். குழந்தையின்மை பிரச்சனைக்கு பாதிப்புள்ளாக்கும், தம்பதியரில் பெண்கள் மட்டுமே அதிக அளவில் கருவுறாமைக்கு காரணமாக இருந்த நிலையில் தற்போது மலட்டுத்தன்மை பாதிப்படைந்த ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்களின் மலட்டுத் தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவதே காரணம் ஆகும். ஆண்களின் இந்த பிரச்சனை குறித்து ஆய்வு செய்ததில் பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கைமுறையை காரணமாக தெரிகிறது. 30 […]
