Categories
உலக செய்திகள்

அதிவேகத்தில் கடலில் மூழ்கும் ஜகார்த்தா நகர்…. போர்னியா தீவில் புதிய நகர் உருவாக்கம்…!!!

இந்தோனேசிய நாட்டின் தலைநகரை ஜகார்த்தாவிலிருந்து போர்னியோ தீவிற்கு மாற்றக்கூடிய மசோதாவிற்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. புதிதாக மாற்றப்பட்ட தலைநகருக்கு நுசான்தாரா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதாவது, பருவநிலை மாற்றம் காரணமாக இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அதி வேகத்தில்  கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது. எனவே, தலைநகரை போர்னியோ தீவுக்கு மாற்றுவதற்கான அறிவிப்பை அதிபர் விடோடோ கடந்த 2019 வருடத்தில் வெளியிட்டார். ஆனால், கொரோனாத் தொற்று காரணமாக அதனை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தலைநகரை மாற்றக்கூடிய மசோதா தற்போது […]

Categories

Tech |