அமெரிக்காவில் தவிக்கும் எங்களுக்கு அரசு உதவி புரிய வேண்டுமென சௌந்தர்யா கோரிக்கை வைத்துள்ளார் அனுபம் கேர் தயாரித்த ராஞ்சி டைரீஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சௌந்தர்யா ஷர்மா இத்திரைப்படத்திற்கு அறிமுக நடிகை விருதை வாங்கியவர். பல் மருத்துவரான சௌந்தர்யா நடிப்பில் இருந்த ஆர்வத்தினால் தேசிய நாடகப் பள்ளியில் பயின்று சொந்தமாக மஸ்டர்ட் அண்ட் ரெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தனது அடுத்தப்பட வேலைக்காக அமெரிக்கா நியூயார்க் நகரில் பிலிம் அகடமி நடத்தும் ஒர்க்ஷாப்பில் பங்கேற்க […]
