சோவியத் யூனியனின் முன்னாள் தலைவர் மிக்கல் கோர்பசேவ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக மிக்கல் கோர்பசேவ் இருந்துள்ளார். சோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவரான இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 ஆம் வருடம் முதல் 1991 ஆம் வருடம் வரை யூனியன் கலைக்கப்படும் வரை தலைவராக இருந்துள்ளார். அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவிற்கு வந்துள்ளது. மேலும் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து பல்வேறு […]
